சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...
தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
Also Read | இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா
1991: பாங்காக் அருகே காட்டில் லாடா ஏர் விமானம் 004 விழுந்து நொறுங்கியதில் 223 பேர் கொல்லப்பட்டனர்
1940: நேச நாட்டுப் படைகள் பிரான்சின் டன்கிர்க்கில் இருந்து 338,000 துருப்புக்களை வெளியேற்றிய நாள் இன்று
1908: ஈரானின் மஸ்ஜெட் சோலிமானில் பெரிய அளவிலான எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது
1896: டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியின் முதல் பதிப்பை சார்லஸ் டோவ் வெளியிட்ட நாள் மே 26
1868: அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜான்சன் செனட் குற்றச்சாட்டு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்
புத்தர் அவதரித்த நாள் இன்று, அவர் இன்றுதான் ஞானமடைந்தார். பரிநிர்வாணம் பெற்றதும் இந்நாளே...