Commercial LPG Cylinder Rates Decreases: வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் விலை குறைப்பால் மக்கள் பெரும் நிவாரணம் பெறுவார்கள். உங்கள் நகரத்தில் சிலிண்டரின் விலை என்ன தெரியுமா?
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் தனது வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு கடந்த சில மாதங்களில் 4 சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியன் ஆயில் இது குறித்த தகவல்களை ட்வீட் மூலம் அளித்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்தியன் ஆயில் (IOC) எல்பிஜி சிலிண்டர்களில் எல்பிஜி விலை குறைப்பை (LPG Price Cut) ரூ .10 அறிவித்துள்ளது.
மார்ச் 8ஆம் தேதியன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தினசரி தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவிக்கின்றன.