வரலாற்றின் சிறப்புமிக்க கதையைக் காணத் தயாராகுங்கள்! பிரமாண்டம், அதிசயம், வியக்க வைக்கும் காட்சி இதிகாசக்கதை அடிப்படையில் இவையனைத்தும் படமாக ஒன்று மற்றும் இரண்டு பாகங்களில் எடுக்கபடவுள்ளது, மேலும் இதன் அப்டேட் கீழேப் படிக்கவும்.
ராமாயணம் பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது. நம்முடைய இந்த பூமியில் இதுப்போன்ற அதிசய காட்சிகள் நிகழ்ந்துள்ளது என்பதை படிப்பது வியப்பாக இருக்கிறது. இதனை படமாக உருவாக்கும் வாய்ப்பை நமித் மல்ஹோத்ரா பெற்றுள்ளார், மேலும் இதுக்குறித்து பார்ப்போம்.
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார் நமித் மல்ஹோத்ரா, ராமாயணம் - பாகம் ஒன்று மற்றும் இரண்டு, 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!
இந்தியாவின் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இந்த மிகப்பிரம்மாண்ட திரைப்படமான ராமாயணம் படத்தை தயாரிக்க உள்ளார்.
இதிகாசக்கதைகள் படிப்பதற்கு எந்த அளவு நமக்கு ஆர்வம் வருகிறதோ அதைவிட பலமடங்கு இதிகாசக்கதைகளை திரையரங்களில் பார்பது உண்மையில் நாம் நேரில் பார்ப்பதுப்போன்ற உணர்வு நம்மிள் அனைவருக்கும் ஏற்படும் என்றுக் கூறப்படுகின்றனர்.
நித்தேஷ் திவாரி இவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். இந்த ராமாயணம் இதிகாசக்கதையை இயக்கும் புனிதமான வாய்ப்பை இவர் தட்டிசென்றுள்ளார்.
நமித் மல்ஹோத்ராவிற்கு அமையும் இந்த மிகப்பெரிய பிரம்மாண்ட படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக “ராமாயணம்” அமைந்துள்ளது.
இந்தியாவின் இருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆச்சரியர்த்தில் கொண்டுசெல்லும் படமாக ராமாயணம் சிறப்பிடம் பெறும் என பலரும் கூறி வருகின்றனர்.
இணையத்தில் பதிவிட்ட ஒரே போஸ்டரில் நமித் மல்ஹோத்ரா “ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் 5000 ஆண்டுகளுக்கும் பில்லியன் மேலாக பல இடங்களில் ஆட்சி செய்த ராமாயண காவியத்தை பெரிய திரைக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த காவிய திரைப்படம், இந்தியாவின் மிகவும் மிகப்பிரம்மாண்டமாக தொலைநோக்கு கதையுடன் திரையில் வெளியிடவுள்ளது.
பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோ வழங்கும் சிறப்பு அம்சத்தில் டுயூன், இன்செப்ஷன் மற்றும் தி கார்பீல்ட் மூவி ஆகியவை வெற்றிகொடியின் உச்சத்தை அடைந்தது.