Legend Saravanan: அடுத்த படத்திற்கான அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த லெஜண்ட் சரவணன்!

லெஜண்ட் திரைப்பட நடிகர் சரவணன், தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை குழந்தைகளுடன் சேர்ந்து பகிர்ந்துள்ளார். 

Legend Saravanan: லெஜண்ட் திரைப்பட நடிகர் சரவணன், தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை குழந்தைகளுடன் சேர்ந்து பகிர்ந்துள்ளார். 

1 /7

தொழில் அதிபராக வலம் வந்தவர் சரவணன், தற்போது ஹீரோவாகவும் உதயமாகியுள்ளார். 

2 /7

இவர் நடிப்பில் வெளியான ‘லெஜண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 

3 /7

லெஜண்ட் படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்தார். 

4 /7

இவரது கலை தாகம் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து ஏற்பட்டது. 

5 /7

லெஜண்ட் திரைப்படத்தில் இவருக்கு 2 நாயகிகள் ஜோடியாக இருந்தனர். 

6 /7

சரவணன், தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார். 

7 /7

இன்று சரவணன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் படக்கதைகளை கேட்டு வருவதாகவும் அதில் எது ஓகே ஆகிறதோ அந்த கதையில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.