Leader Movie X Review Tamil : லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் படம், லீடர். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் என்ன என்பதை, இங்கு பார்ப்போம்.
R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' சாமானியன் எதிர்கொள்ளும் அசாதாரண சவால்களை விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் விவரிக்கிறது.
தனது புதிய படம் வரும் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக லெஜண்ட் சரவணா அறிவித்துள்ளார்.
மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும் என்றார் லெஜெண்ட் சரவணன்.
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
Legend Saravanan Recent Photos: தொழிலதிபராக இருந்து நடிகராக மாறியிருக்கும் லெஜண்ட் சரவணனின் தற்போதைய லுக், இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணனை வைத்து, பிரபல இயக்குநர் ஒருவர் படம் எடுக்க உள்ளார்.
லெஜண்ட் திரைப்பட நடிகர் சரவணன், தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை குழந்தைகளுடன் சேர்ந்து பகிர்ந்துள்ளார்.
லெஜண்ட் படத்தில் நடித்து பிரபலமான சரவணன், சமீபத்தில் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார் அதில் பார்ப்பதற்கு ரோகித் சர்மா போல உள்ளதாக சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை மற்றும் ஷ்ருதிகா அர்ஜுனுடன் லெஜண்ட் சரவணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் படம் வைரல்.
லெஜண்ட் சரவணன் வெளியிட்ட போட்டோ ஷூட் வைரலாகி வருகின்றது.
காஷ்மீரில் இருக்கும் வீடியோவை வெளியிட்டதை அடுத்து, விரைவில் அப்டேட் வெளியாகும் என லெஜண்ட் சரவணன் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
காஷ்மீரில் தான் இருக்கும் வீடியோவை லெஜண்ட் சரவணன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இவர் லியோ படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசியலுக்கு வருவேனா? பதில் அளித்த லெஜெண்ட்
'தி லெஜெண்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் லெஜண்ட் படம் பற்றிய மக்கள் கருத்து
லெஜண்டுனா லெஜண்டுதான் வெந்து தணிந்தது காடு லெஜண்டுக்கு வணக்கத்தப்போடு என கூல் சுரேஷ் தன் பாணியில் லெஜண்ட் படம் குறித்து பேசியிருக்கிறார்.
தி லெஜண்ட் திரைப்படத்துக்கு மேலும் மூன்று பாடல்களை போனஸாக தருவதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’ படத்துக்கு யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.
லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர், பார்வை எண்ணிக்கையில் அஜித் பட ட்ரெய்லர் ஒன்றை முந்தி சாதனை படைத்துள்ளது.
லெஜண்ட் சரவணன், தனது பிராண்டின் விளம்பரங்களுக்காக, பிரபலங்களை நடிக்க வைக்காமல், தனது கடையின் விளம்பரங்களில் தானே நடித்துள்ளார். இதனால் அவர் நடிப்பிற்கு புதியவரல்ல.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.