பொங்கலுக்கு இந்த 3 படங்கள் மட்டும் தான் ரிலீஸ்! தள்ளிபோகும் படங்கள்!

Pongal Releasing Movies: பொங்கல் தினத்தில் பல படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.

 

1 /5

பொதுவாக பண்டிகை தினத்தில் பெரிய ஹீரோ படங்கள் வெளியாகும்.  மேலும் நிறைய படங்கள் அந்த தினத்தில் வெளியாகும்.    

2 /5

வரும் 2024 பொங்கல் அன்று கிட்டத்தட்ட 5,6 படங்கள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.  ஆனால் பின்பு ஒவ்வொரு படங்களாக தேதிகளை மாற்றின.  

3 /5

ஜனவரி 26ம் தேதி வெளியாக இருந்த தங்களான் படம் தற்போது மார்ச் மாதத்திற்கு தள்ளி போகி உள்ளது.  மேலும் அரண்மனை 4 பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளி போகிறது.  

4 /5

தற்போது வரை அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் மட்டுமே பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளன.   

5 /5

இந்த வரிசையில் மேலும் சில படங்கள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  விஜய் சேதுபதி நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.