கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காய் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஐந்து பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது.
சிறுநீரகம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதே இதன் வேலை. சிறுநீரகம் சுத்தமாகவும், நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தால், அதன் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
BEER Myths vs Facts: பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் நீங்குமா? பலரும் நம்பும் இந்த நம்பிக்கை உண்மையானதா இல்லை மூடநம்பிக்கைகளில் ஒன்றா? நிபுணர்கள் அளிக்கும் ‘பீர்’ விளக்கம்
சிறுநீரக நோயாளிகளின் மனதில் உணவைப் பற்றி பல தவறான எண்ணங்கள் பதிந்துள்ளன. அவற்றின் முக்கியத்துவம் குறித்து சுகாதார நிபுணர்கள் கூறிய சில முக்கிய கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
மக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் தாக்கம் சிறுநீரகத்தில் காணப்படுகிறது. அடிக்கடி தூங்குவது மற்றும் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் சிறுநீரக நோயைக் குறிக்கின்றன. சர்க்கரை நிறைந்த உணவு, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம், சிறுநீரகம் சேதமடைவதைத் தடுக்கலாம்.
அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலின் உள் உறுப்புக்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. இவை சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை நீங்கள் பிரச்சனையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்கான அல்லது பாதிப்பு மோசமடையாமல் இருப்பதற்கான வழிகளை தேடிக் கொள்வது நல்லது. அதில் உணவும் ஒன்று.
Kidney Health: சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், சில ஜூஸ்களின் உதவியுடன் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இவை எவை, இந்த ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
How To Protect Yourself From Kidney Stones: இந்த மூன்று வகை ஜூஸ் சிறுநீரகக் கல்லை ஒரேடியாக கரைக்க உதவும். அவை என்ன ஜூஸ் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Side Effects Of Taking More Salt: அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது
வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாக இருந்தாலும், சில உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலின் முழு செயல்பாட்டையுமே பாதித்து விடும். அதில் ஒன்று சிறுநீரகம்.