தளபதி 76 அறிவிப்பு எப்போது வெளியாகும்? லோகேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்

தளபதி 67 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக எப்போது வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

1 /5

வாரிசு படத்தை முடித்த விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்  

2 /5

தளபதி 67 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது  

3 /5

ஆனால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், அடுத்த 10 நாட்களுக்குள் வெளியாகும் என தெரிவித்தார்.

4 /5

இந்தப் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

5 /5

சஞ்சய் தத் நடிக்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், அதன் உண்மை தன்மை கேள்விக்குறியாக உள்ளது.