தென்னிந்திய நட்சத்திரங்களின் தனியார் ஜெட் விமானங்கள்

பாலிவுட் நட்சத்திரங்களைப் போலவே, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தென்னிந்திய பிரபலங்கள் பல பாலிவுட் நட்சத்திரங்களை விட அதிக வருமானம் ஈட்டுவது தெரியவந்துள்ளது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பல ஆடம்பரமான வாகனங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கின்றனர்.

Also Read | கோடீஸ்வரர் பி.ஆர்.ஷெட்டியின் ‘அது ஒரு கனாக்காலம்’

1 /5

அல்லு அர்ஜுன் சைதன்யா ஜேவி மற்றும் நிஹாரிகா கொனிடெலாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனது முழு குடும்பத்தினருடனும் உடையூருக்கு தனது பிரத்யேக ஜெட் விமானத்தில் சென்றார்

2 /5

நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். அவரது குடும்பத்தினரிடம் சிறப்புமிக்க ஆடம்பர கார்கள் பல உண்டு. கொண்டுள்ளனர். நாகராஜுனா ஒரு தனியார் ஜெட் விமானத்தையும் வைத்திருக்கிறார்.

3 /5

ராம் சரண் சமீபத்தில் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 வாங்கியபோது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். டோலிவுட் சூப்பர்ஸ்டார் ராம் சரண்  தனியார் ஜெட் வைத்திருக்கிறார்.  

4 /5

ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் நாட்டின் முதல் லம்போர்கினி உரஸ் பேர்ல் கேப்ஸ்யூல் கிராஃபைட் மாடலை வாங்கினார். 80 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கிறார். விமானம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

5 /5

அரசியல்வாதியும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி தனியார் ஜெட் விமானம் ஒன்றை வைத்திருக்கிறார்.

You May Like

Sponsored by Taboola