Car Collection: பிரபல நடிகரின் ஆடம்பர கார்கள்

நடிகருக்கு சொந்தமான சூப்பர் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான கார்களின் தொகுப்பு, புகைப்படத் தொகுப்பாக…

நான்கு தசாப்தங்களாக திரைப்படத் துறையில் இருக்கும் பிரபல நடிகர் சஞ்சய் தத், கார் பிரியர். அவரிடம் பல்வேறு கார்கள் இருந்தாலும், சில கார்கள் அவருக்கு மிகவும் பிடித்தவை. அவரது அனைத்து வாகனங்களிலும் ‘4545’ எண் தான் இருக்கும்.  

Also Read | எம்ஜி மோட்டார் இந்தியாவின் சூப்பர் எம்ஜி ஆஸ்டர் கார்

1 /5

சஞ்சய் தத்தின் மற்றொரு சூப்பர் விலையுயர்ந்த கார் கருப்பு நிற ஆடி R8, இதன் விலை சுமார் 2.47 கோடி ரூபாய். 

2 /5

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையும் சஞ்சய் தத் வைத்திருக்கிறார். ஆடம்பரமான செடான் விலை 1.38 கோடி முதல் 2.46 கோடி வரை இருக்கும்.

3 /5

சஞ்சய் தத்தின் சொகுசுக் கார்கள் பட்டியலில் உள்ளது ஆடி க்யூ 7. அதன் விலை சுமார் 80 லட்சம். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்.

4 /5

சஞ்சய் தத்துக்கு, அவரது வாழ்க்கைத் துணை மானயதா தத் பரிசாக வழங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை சுமார் 5 கோடி ரூபாய்.

5 /5

சஞ்சய் தத் 2012 ஆம் ஆண்டில் வாங்கிய சிவப்பு நிற ஃபெராரி 599 ஜிடிபி  இதன் விலை சுமார் 3.7 கோடி ரூபாய்….