Google Map Team Thrashed By UP Villagers : கூகுள் மேப் சர்வே எடுக்க வந்த காரை, கிராம மக்கள் அடித்து துவைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Miss Universe Beauty Dies: முன்னாள் மிஸ்ஸ்யூனிவர்ஸ் போட்டியாளர் க்சேனியா அலெக்சாண்ட்ரோவா, ரஷ்யாவில் நடந்த திடீர் கார் விபத்தில் உயிரிழந்தார். திருமணமாகி நான்கு மாதங்களிலேயே நடந்த இந்தச் சோகம், மாடல் உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென சாலையில் பாய்ந்த மான் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்ததே இந்த மரண விபத்துக்குக் காரணம்.
மத்திய அரசு ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் என்ற ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில், இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத தொகை இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் வணிக வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்தும்.
Jammu Hit And Run Shocking CCTV : ஒரு வயதானவர், ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்ல, அவரது வண்டியை லேசாக தட்டிய வாகனம், ரிவர்ஸில் வந்து அவர் மீது ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் கொட்டும் மழையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி, கொழுந்துவிட்டு எரிந்தது. கலைஞர் நூலகம் அருகே ஏற்பட்ட இந்த தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
Video Of Hand Dangling Car Backside : சமீபத்தில், காரில் கை தொங்கிக்கொண்டு இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து, இது குறித்த உண்மை விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
Aishwarya Rai Bouncer Slapped Bus Driver : பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்யின் காரை பின்னால் இருந்து பஸ் இடித்த வீடியாே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Viral Video Woman Laptop While Driving Car : ஒரு சிலரை பார்க்கும் போது, உங்கள் கடமை உணர்விற்கு ஒரு அளவில்லையா என்று கேட்க தோன்றும். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நாய்கள் அடிக்கடி துரத்தும். ஆனால் இதற்கான காரணங்களை பலரும் அறிந்திருப்பதில்லை. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இந்தியாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மஹாராஷ்டிரா அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.