நடிகை திஷா பாட்னியின் சிவப்பு வண்ண பிகினி PICS

'மலாங்' படத்தின் படப்பிடிப்பு குறித்த சில படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய நடிகை திஷா பாட்னி

புதுடெல்லி: திரைப்பட இயக்குனர் மோஹித் சூரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் மற்றும் அதிரடி திரில்லர் படமான 'மலாங்' படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பு குறித்த சில படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளதாக படத்தின் நடிகை திஷா பாட்னி (Disha Patani) தெரிவித்துள்ளார். இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மொரீஷியஸ் மற்றும் கோவாவில் எடுக்கப்பட்டது. வாருங்கள், இப்போது இணையத்தில் இருக்கும் திஷா பட்னியின் படங்களை உங்களுக்குக் காண்பிக்கிறோம்...

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7

புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் திஷா பட்னியின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.