மஞ்சிமா மோகன் கவுதம் கார்த்திக் திருமண புகைப்படங்கள்!

மஞ்சிமா மோகன் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

1 /3

கெளதம் கார்த்திக்-மஞ்சிமா இருவரும் ஆடம்பரமின்றி எளிமையாக குடும்பம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.  

2 /3

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் பின்னர் காதலர்களாக மாறி தற்போது திருமண கோலத்தில் அழகாய் காட்சி தருகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது தங்களது உறவின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

3 /3

கௌதம் வெள்ளை நிறத்தில் பட்டு வேஷ்டி சட்டை அணிந்தும், அதற்கு மேட்சிங்காக மஞ்சிமா வெள்ளை நிற பட்டுப்புடவை அணிந்தும் மணக்கோலத்தில் அழகாக இருக்கின்றனர்.

You May Like

Sponsored by Taboola