தனது உடல் அளவு குறித்து கருத்து தெரிவித்ததோடு, அவர்களுக்கு நீங்கள் உணவளிக்கலாமா? என்று ரசிகர் கேட்ட பொருத்தமற்ற கருத்துக்கு, நட்சத்திரம் மஞ்சிமா பொருத்தமான பதிலை அளித்துள்ளார்.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘தேவராட்டம்’, இப்படத்தில் மகிமா மோகன் முதன்மை வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியீட்டார்.
‘இப்படை வெல்லும்’ படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதியுடன் மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த ‘இப்படை வெல்லும்’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியீட்டார்.
இந்த படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதியுடன் மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்த படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியீடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தை கெளரவ் நாராயணன் இயக்குகிறார். உதயநிதியுடன் மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் வெளியாகிறது.
சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 15-ம் தேதி வெளியாகிறது.