Guru Margi 2022: மீன ராசியில் குரு பெயர்ச்சி, 12 ராசிகளுக்கு என்ன பலன்

ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மீன ராசியில் குரு பகவான் சஞ்சரித்தார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /12

மேஷ ராசி: செலவுகள் அதிகரிக்கலாம். மன உளைச்சல், தெரியாத பயம், பேச்சில் பணிவு, வேலை மாற்றம், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்

2 /12

ரிஷப ராசி: இந்த நேரத்தில் உங்கள் வருமானம் கூடும். மேலும், ஷேர் மார்க்கெட், பந்தயம், லாட்டரி போன்றவற்றிலும் நல்ல லாபம் கிடைக்கும்.

3 /12

மிதுன ராசி: இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம்.

4 /12

கடக ராசி: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெற முடியும். தடைபட்ட வேலை நிறைவேறும்.

5 /12

சிம்ம ராசி: இந்த நேரத்தில் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். 

6 /12

கன்னி ராசி: கூட்டு தொழிலில் வெற்றி பெறலாம். இதனுடன் வாழ்க்கை துணையின் ஆதரவையும் பெறலாம்.

7 /12

துலாம் ராசி: இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறலாம். இதனுடன் பழைய நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்..

8 /12

விருச்சிக ராசி: இந்த நேரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். குழந்தையின் மகிழ்ச்சியையும் பெறலாம்.

9 /12

தனுசு ராசி: இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் மற்றும் சொத்து வாங்குவதில் வெற்றி அடைவீர்கள்.

10 /12

மகர ராசி: இந்த நேரத்தில் உங்கள் தைரியம்  அதிகரிக்கும். மேலும் சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

11 /12

கும்ப ராசி: திடீர் பணவரவு கிடைக்கும். மேலும் கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி பெறலாம். 

12 /12

மீன ராசி: உங்கள் ஆரோக்கியம் மேம்படும். மேலும், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.