கண்ணனின் பிறந்தநாளன்று செவ்வாய் பெயர்ச்சியால் சந்தோஷத்தை குத்தகைக்கு எடுக்கும் ராசிகள்!

Mars Transit On Sevvay Peyarchi : ஆகஸ்ட் 26 செவ்வாய் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. செவ்வாய் கிரகம், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாவதால், சில ராசிக்காரர்களுக்கு நிலைமை மோசமாகலாம். எந்தெந்த ராசிக்காரர்கள் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்

ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம் ஆகியவற்றால் பொதுவான பலன்கள் தான் ஏற்படும் என்றாலும், ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.  

1 /7

மிதுனத்திற்கு பெயரும் செவ்வாய், ஐந்து ராசிக்காரர்களின் மரியாதையைக் குறைபபர். அரசியலில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கவலை தரும் காலமாக இருக்கும். வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் வழியில் கவலைகள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

2 /7

மிதுனத்தில் பெயர்ச்சியாகும் செவ்வாயால், நினைத்த காரியங்கள் தள்ளிப்போகும், இது மன உலைச்சலை ஏற்படுத்தும்

3 /7

செலவுகள் அதிகரிக்கும் காலம் இது. அது சுப விரயமாக இருப்பது நல்லது. மீன ராசிக்காரர்கள், கழுவின மீனில் நழுவிவிடுவார்கள் என்று சொல்வார்கள், இந்த விஷயம், மிதுனத்தில் செவ்வாய் இருக்கும்போது நடக்காது

4 /7

மகர ராசிக்காரர்களுக்கு மிதுனத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி அலைச்சலைத் தரும். மனதில் கவலைகள் அதிகரிக்கும்

5 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சியால் பலவிதமான குழப்பங்கள் உருவாகும், கவலைகளும் பிரச்சனைகளும் விழி பிதுங்க வைக்கும்

6 /7

கல்வித்துறையில் வேலை பார்க்கும் கும்ப ராசிக்காரர்கள் சற்று நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுவது நல்லதல்ல

7 /7

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது