ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான டாப் 7 பந்துகள்... மயங்க் யாதவிற்கு எந்த இடம் தெரியுமா?

Fastest Balls In IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக பந்துவீசிய டாப் 7 பந்துவீச்சாளர்களையும், அந்த பந்தின் வேகத்தையும் இதில் காணலாம்.  

Top 7 Fastest Balls In IPL History: நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் தொடர்ச்சியாக மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார்.

 


 

1 /7

7. அன்ரிட்ச் நோர்கியா (டெல்லி கேப்பிடல்ஸ் 2020) vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 155.1 kmph  

2 /7

6. மயங்க் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2024) - பஞ்சாப் கிங்ஸ் - 155.8 kmph   

3 /7

5. உம்ரான் மாலிக் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2022) vs டெல்லி கேப்பிடல்ஸ் - 156 kmph  

4 /7

4. அன்ரிச் நோர்க்கியா (டெல்லி கேப்பிடல்ஸ் 2020) vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 156.22 kmph

5 /7

3. உம்ரான் கான் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2024) vs டெல்லி கேப்பிடல்ஸ் - 157 kmph  

6 /7

2. லாக்கி ஃபெர்குசன் (குஜராத் டைட்டன்ஸ் 2022) vs ராஜஸ்தான் ராயல்ஸ் - 157.3 kmph  

7 /7

1. ஷான் டெயிட் (ராஜஸ்தான் ராயல்ஸ் 2011) vs டெல்லி டேர்டெவில்ஸ் - 157.71 kmph