பிக் பாஸ் தமிழ் 8வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தவர் தான் ராணவ். இந்நிலையில் ராணவ் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடந்த உள்ள நிலையில், இந்திய அணி அங்கு செல்லாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே ஐசிசி சில முடிவுகளை எடுத்துள்ளது.
Nissan X-Trail STD latest updates : இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் எக்ஸ்-டிரைல் (Nissan X-Trail) கார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார் ஆகும். இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது...
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளார்.
Tourist Spots In Kerala: பட்ஜெட் விலையில் நீங்கள் கேரளாவில் சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் இந்த 8 இடங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Oppo Reno 12 5G சீரிஸ் இன்று அறிமுகமாக உள்ள நிலையில், அதில் இடம்பெற்றிருக்கும் Oppo Reno 12F 5G மொபைலின் விலை, டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அவற்றை இதில் காணலாம்.
Rahul Gandhi Allegations On Stock Market Scam: இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
CSK vs RR: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பை (CSK vs RR Playing XI Prediction) இங்கு காணலாம்.
Total Candidates Contesting In Tamil Nadu: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளிலும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று உறுதியாகி உள்ளது. அந்த வகையில், இதில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் ட்விட்டர் பணியாளர்களை பெரிய அளவில் வேலையில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.