English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • UPI

UPI

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. 2026 முதல் புதிய ரூல்ஸ் RBI அதிரடி!
RBI New Rules 2026 Dec 6, 2025, 11:42 PM IST
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. 2026 முதல் புதிய ரூல்ஸ் RBI அதிரடி!
RBI News In Tamil: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகளுக்கு (BSBD) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் முதல் இலவச காசோலை, ATM கார்டு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சலுகைகள் என்னென்ன என்று அறிக.
அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனை... உங்களை நஷ்டத்தில் தள்ளும் - தப்பிப்பது எப்படி?
Personal Finance Nov 23, 2025, 08:41 AM IST
அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனை... உங்களை நஷ்டத்தில் தள்ளும் - தப்பிப்பது எப்படி?
Personal Finance: அதீதமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதால் உங்களுக்கு ஏற்படும் நஷ்டங்கள் என்ன?, அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
SBI வங்கியில் கணக்கு இருக்கிறதா? நவம்பர் 30 முதல் இந்த சேவை நிறுத்தம்!
SBI Nov 17, 2025, 02:51 PM IST
SBI வங்கியில் கணக்கு இருக்கிறதா? நவம்பர் 30 முதல் இந்த சேவை நிறுத்தம்!
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவர்களுக்கு...நாளை முதல் முக்கிய மாற்றம்!
NPCI Nov 2, 2025, 06:55 PM IST
கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவர்களுக்கு...நாளை முதல் முக்கிய மாற்றம்!
UPI Payments: நவம்பர் 3 நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டமைப்பின்படி, UPI பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு! தினசரி இந்த லிமிட்டை தாண்ட வேண்டாம்!
Income Tax Oct 19, 2025, 05:02 PM IST
மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு! தினசரி இந்த லிமிட்டை தாண்ட வேண்டாம்!
ரொக்கபரிவர்த்தனை செய்பவர்களே உஷார்! ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் பெற்றால் 100% அபராதம் - வருமான வரித்துறையின் அதிரடி விதிகள்! முழு விவரம் இதோ!
இனி PIN வேண்டாம்; UPI-ல் பெரிய மாற்றம் - ஈஸியாக, பாதுகாப்பாக பணம் அனுப்பலாம்
Upi Lite Oct 9, 2025, 09:26 AM IST
இனி PIN வேண்டாம்; UPI-ல் பெரிய மாற்றம் - ஈஸியாக, பாதுகாப்பாக பணம் அனுப்பலாம்
UPI Transcation: இனி நம்பருக்கு பதில் உங்களின் முகம், கைரேகை மூலம் அங்கீகாரம் கொடுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். விரைவில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது.
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
October Month Sep 29, 2025, 08:25 PM IST
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
October Month Changes Update: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர இருக்கக்கூடிய சில முக்கியமான மாற்றங்கள் பத்தி பார்ப்போம். கேஸ் சிலிண்டர், ஆதார் கார்ட், யூபிஐ டிரான்சாக்சன்ஸ், ரயில் டிக்கெட் முன்பதிவு, யூபிஐ பேங்க் உட்பட ஐந்து முக்கிய முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
RBI புதிய விதிகள்: Paytm, Phonepe செயலிகளில் இந்த சேவை நிறுத்தப்ப்படும், முக்கிய அப்டேட்
RBI Sep 23, 2025, 10:02 AM IST
RBI புதிய விதிகள்: Paytm, Phonepe செயலிகளில் இந்த சேவை நிறுத்தப்ப்படும், முக்கிய அப்டேட்
Reserve Bank of India: வீட்டு வாடகை செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPI விதிகளில் மாற்றம்: Paytm, GPay பயனர்களுக்கு பரிவர்த்தனை வரம்பு அதிகரித்தது
UPI Sep 16, 2025, 12:14 PM IST
UPI விதிகளில் மாற்றம்: Paytm, GPay பயனர்களுக்கு பரிவர்த்தனை வரம்பு அதிகரித்தது
UPI Latest News: தேசிய கட்டண கழகம் (NPCI) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பெரிய டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்கும் நோக்கில் இதில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPI விதிகளில் மிகப்பெரிய மாற்றம்: செப்.15 முதல் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கும்
UPI Sep 9, 2025, 10:28 AM IST
UPI விதிகளில் மிகப்பெரிய மாற்றம்: செப்.15 முதல் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கும்
UPI Latest News:  UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. செப்டம்பர் 15 முதல் பல விதிகள் மாறவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
யுபிஐ பரிவர்த்தனை வரம்பு: ஒரு நாளில் கட்டணம் இல்லாமல் எத்தனை பரிவர்த்தனை செய்யலாம்?
UPI Aug 30, 2025, 06:52 PM IST
யுபிஐ பரிவர்த்தனை வரம்பு: ஒரு நாளில் கட்டணம் இல்லாமல் எத்தனை பரிவர்த்தனை செய்யலாம்?
UPI Transaction Limits: இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இருப்பதால், எவ்வளவு தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
UPI 3.0 அறிமுகம்: இனி போன் மட்டுமல்ல, டிவி, கார், ஃபிரிட்ஜும் உங்கள் கட்டணங்களை செலுத்தும்
UPI 3.0 Aug 23, 2025, 09:55 AM IST
UPI 3.0 அறிமுகம்: இனி போன் மட்டுமல்ல, டிவி, கார், ஃபிரிட்ஜும் உங்கள் கட்டணங்களை செலுத்தும்
UPI 3.0: UPI -இன் அடுத்த கட்ட அப்கிரேட்டில் வீட்டில் உள்ள  ஸ்மார்ட் டிவி, குளிர்சாதன பெட்டி மற்றும் கார் போன்ற ஸ்மார்ட் சாதனங்களும் இனி பயனர்களுக்காக UPI கட்டணங்களை செலுத்தும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கிறதா? UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் ஆரம்பம்!
UPI Aug 4, 2025, 09:15 AM IST
ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இருக்கிறதா? UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் ஆரம்பம்!
Google Pay, PhonePe, Mobikwik மற்றும் Razorpay போன்ற பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிஐசிஐ வங்கி. ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. 
August 1, 2025: எல்பிஜி சிலிண்டர் முதல் UPI வரை, இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
August 2025 Aug 1, 2025, 11:18 AM IST
August 1, 2025: எல்பிஜி சிலிண்டர் முதல் UPI வரை, இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
Key Changes from August 1 2025: ஆகஸ்ட் 1, இன்று முதல் பல முக்கியமான அரசுத் திட்டங்கள் மற்றும் நிதி விதிகள் அமலுக்கு வருகின்றன. சாமானியர்ளின் தினசரி செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்: UPI, எல்பிஜி விலை, SBI கார்ட், 8வது ஊதியக்குழு..... முழு லிஸ்ட் இதோ
August 2025 Jul 31, 2025, 11:12 AM IST
ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்: UPI, எல்பிஜி விலை, SBI கார்ட், 8வது ஊதியக்குழு..... முழு லிஸ்ட் இதோ
Big Changes from August 1 2025: நாளை ஆக்ஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. நாளை முதல் சாமானியர்களின் தினசரி வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: UPI, எல்பிஜி சிலிண்டர், 8வது ஊதியக்குழு, EPFO.... முழு லிஸ்ட் இதோ
August 2025 Jul 30, 2025, 09:16 AM IST
ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: UPI, எல்பிஜி சிலிண்டர், 8வது ஊதியக்குழு, EPFO.... முழு லிஸ்ட் இதோ
Major Changes from August 1 2025: இன்னும் 2 நாட்களில் ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. ஆகஸ்டு 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.
இந்தியாவில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள்! என்ன என்ன தெரியுமா?
UPI Jul 29, 2025, 11:12 AM IST
இந்தியாவில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள்! என்ன என்ன தெரியுமா?
ஜூலை மாதம் முடியவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் நிதி தொடர்பான பல்வேறு மாற்றங்கள் வர உள்ளது. என்ன என்ன மாற்றங்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய UPI விதிகள்: ஆகஸ்ட் 1 முதல் GPay, Phonepe, Paytm பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்
UPI Jul 26, 2025, 09:51 AM IST
புதிய UPI விதிகள்: ஆகஸ்ட் 1 முதல் GPay, Phonepe, Paytm பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்
UPI Guidelines: ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்தியா முழுவதும் புதிய UPI விதிகள் செயல்படுத்தப்படும். UPI -இல் வரவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரூ.2,000 -க்கு மேலான UPI பரிவர்த்தனைக்கு GST விதிக்கப்படுமா? நிதி அமைச்சகம் முக்கிய அப்டேட்
GST Jul 23, 2025, 11:18 AM IST
ரூ.2,000 -க்கு மேலான UPI பரிவர்த்தனைக்கு GST விதிக்கப்படுமா? நிதி அமைச்சகம் முக்கிய அப்டேட்
GST for UPI Transactions: ரூ.2,000க்கு மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கப்படுமா? மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசாங்கம அளித்த பதில் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO : ஏடிஎம் மூலம் பிஎப் தொகை பெறலாம் - அப்டேட் வெளியானது
EPFO Update Jun 25, 2025, 06:29 PM IST
EPFO : ஏடிஎம் மூலம் பிஎப் தொகை பெறலாம் - அப்டேட் வெளியானது
EPFO : பிஎப் உறுப்பினர்களுக்கான ஆட்டோமேடிக்காக திரும்ப பெறும் தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், ஏடிஎம் மூலம் எப்போது பிஎப் பணம் பெறலாம் என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் கொண்டாட்டம்
    Theni

    முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • 69 கிலோ to 55 கிலோ குறைத்த இன்ஸ்டா பிரபலம்! அவருக்கு உதவிய டயட்..
    weight loss
    69 கிலோ to 55 கிலோ குறைத்த இன்ஸ்டா பிரபலம்! அவருக்கு உதவிய டயட்..
  • டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் - எதில் தெரியுமா?
    Tourist Family
    டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் - எதில் தெரியுமா?
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் இவரா? முன்னாள் CSK வீரருக்கு ஜாக்பாட்
    Rajasthan Royals
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் இவரா? முன்னாள் CSK வீரருக்கு ஜாக்பாட்
  • 8வது ஊதியக்குழு: லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் கிடைக்கும், எவ்வளவு தெரியுமா?
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் கிடைக்கும், எவ்வளவு தெரியுமா?
  • ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்... இதுவே அவருக்கு கடைசி தொடர் - முழு பின்னணி
    Ind vs NZ
    ஓய்வை அறிவிக்கும் முக்கிய இந்திய வீரர்... இதுவே அவருக்கு கடைசி தொடர் - முழு பின்னணி
  • மகாசேனா ஓடிடி ரிலீஸ்! விமலின் ரீசண்ட் படத்தை எந்த தளத்தில், எப்போது பார்ப்பது?
    Mahasena
    மகாசேனா ஓடிடி ரிலீஸ்! விமலின் ரீசண்ட் படத்தை எந்த தளத்தில், எப்போது பார்ப்பது?
  • அரசியல் செய்யும் கம்பீர்.. இந்திய அணியில் நடப்பது என்ன? முழு விவரம்!
    Gautam Gambhir
    அரசியல் செய்யும் கம்பீர்.. இந்திய அணியில் நடப்பது என்ன? முழு விவரம்!
  • ரயில் டிக்கெட் முன்பதிவு : RAC மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் விதிகள் என்ன? முழு விபரம்
    train ticket Rules
    ரயில் டிக்கெட் முன்பதிவு : RAC மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் விதிகள் என்ன? முழு விபரம்
  • டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்... இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!
    Washington Sundar
    டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் சந்தேகம்... இந்த 3 வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x