ஏடாகூடமா போட்டோ இறக்கி இளசுகளின் பிபி-ஐ எகிற வைத்தா மீரா ஜாஸ்மின்

இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் உட்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை இறக்கியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.

 

 

1 /7

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின் நடித்த படங்கள் அதன்பின் தோல்விகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார்.   

2 /7

பின் 2014ல் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.  

3 /7

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.  

4 /7

தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் 'டெஸ்ட்' படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாராவோடு நடிகை மீரா ஜாஸ்மினும் இணைந்துள்ளார்.  

5 /7

மேலும் விமானம் மற்றும் குயின் எலிசபெத் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.  

6 /7

ஆரம்பத்தில் கிளாமரே காட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது 41 வயதாகிய நிலையில் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.  

7 /7

தற்போது ரசிகர்களை மிரள வைக்கும் ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.