அறிவுக்கார புள்ளைக்கு என்ன ஆச்சோ!! பிறர் பார்த்து பரிதாபப்படும் நிலைக்கு சில ராசிகளை தள்ளும் புதன் பெயர்ச்சி!

Mercury Transit Bad Effects : அறிவுக்காரகர் புதன், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? 

புதன் பகவான் கன்னி ராசிக்க்கு பெயர்ச்சியாவதால் கஷ்டப்பட்டு நஷ்டப்படப்போகும் ராசிகள்... உங்கள் ராசி இதில் இல்லை என்றால் நிம்மதி பெருமூச்சு விடலாம்...

1 /6

இன்னும் இரு நாட்களில் புதன் தனது சொந்த வீடான கன்னிக்கு பெயர்ச்சியாகிறர்.  புதன் கன்னியில் இருக்கும் காலம் சிலருக்கு மிகவும் கஷ்டமான காலமாக இருக்கும்  

2 /6

புதன் கன்னிக்கு செல்லும்போது அங்கு ஏற்கனவே சூரியன் இருப்பார்

3 /6

சிலருக்கு நன்மையைக்கொடுக்கும் புதாதித்ய யோகம் சில ராசியினருக்கு மோசமான பலனைக் கொடுப்பார்

4 /6

ரிஷப ராசிக்கு கன்னி புதன் மோசமான பலன்களைத் தருவார், குடும்பத்தில் அதிருப்தி நிலவும். மனதில் வருத்தமும் கவலையும் அதிகரிக்கும்

5 /6

கடக ராசிக்கு கன்னியில் புதன் சஞ்சாரம், பணப் பிரச்சனைகளை அதிகரிக்கும், தொழிலில் சிக்கல்கள் தொடரும்

6 /6

சிம்மமாய் வாழ்ந்துவந்த சிம்மராசியினருக்கு தற்போது போதாத காலம் என்று சொல்லலாம். மனதில் சுமைகள் அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை