அதிமுக புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடிய ரத்தத்தின் ரத்தங்கள்

MGR Birthday Celebrations In Chennai: கட்சிக்குள் உட்பூசல் இருந்தாலும், தலைவனை நினைத்து மலரஞ்சலி செலுத்திய ரத்தத்தின் ரத்தங்கள்... அதிமுக தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறந்தநாள் மலரஞ்சலி செலுத்திய அதிமுகவினர்...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் என பலரும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35-வது நினைவுநாளில் அன்னாருக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

1 /5

டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35-வது நினைவுநாளில் அன்னாருக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

2 /5

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு முன்னாள் முதலமைச்சர் அஞ்சலி

3 /5

அதிமுக முன்னாள் தலைவருக்கு முன்னாள் முதலமைச்சர் அஞ்சலி

4 /5

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருக்கு முன்னாள் முதலமைச்சர் அஞ்சலி

5 /5

அதிமுக புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்தநாளை கொண்டாடிய ரத்தத்தின் ரத்தங்கள்