Tamil Nadu Latest News Updates: அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்காமல், தொடர்ந்து அமைதி காப்பது ஏன் என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
Tamil Nadu Latest News: இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
ECI About AIADMK Two Leaves Symbol: இரட்டை இலை தொடர்பான வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
CPI R Mutharasan Reaction: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடியும், மார்க்கிஸ் கட்சிக்கு 10 கோடியும், கொங்கு மக்கள் கட்சிக்கு 10 கோடியும் தேர்தலில் திமுக பணம் கொடுத்தது உண்மைதான்.
Dindigul Sreenivasan | தஞ்சையில் பேசிய அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகார பாவிகள் என கடுமையாக விமர்சித்தார்
Tamil Nadu Latest News Updates: அதிமுக கூட்டணிக்கு வருகிறவர்கள் எல்லாம் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கள ஆய்வு குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.
Tamil Nadu Political News: 'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு.
திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருந்து விடக் கூடாது என்றும், அது உதயசூரியனுக்கு வாய்ப்பு கொடுத்து விடும் என்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tamil Nadu Latest News: மக்கள் நம் பக்கம்.. மாற்று முகாம் கலக்கம் என உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் -முதல் அமைச்சர் மு.க, ஸ்டாலின்
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.