ஆனி மாதம் அட்டகாசமாக இருக்க எந்த ராசியினர் யாருக்கு என்ன தானம் செய்ய வேண்டும்?

Sun Transit Donation : சூரியபகவானின் அருளைப் பெற, மிதுன சங்கராந்தி தினம், அதாவது ஆனி மாத பிறப்பன்று செய்ய வேண்டிய தானங்களின் பட்டியல் இது...  

மாதாமாதம் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதை சங்கராந்தி என்று சொல்வார்கள். மாதத் தொடக்கத்தை உருவாக்கும் சங்கராந்தியை அந்த மாதத்தின் பெயருடன் இணைத்து சொல்வது வழக்கம்...

1 /8

இந்து மத நம்பிக்கைகளின்படி, உத்தராயன புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி மாதம். இது, தேவர்களின் மாலைப் பொழுது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனி மாதம் பல  சிறப்புகளை கொண்டது. 

2 /8

தமிழ் மாதங்களில் ஆனி மாதம் தொடங்கும்போது செய்யும் சில தானங்கள், நமது புண்ணியத்தை அதிகரித்து, வாழ்க்கையில் நன்மையைக் கொடுக்கும். ஆனி மாத சங்கராந்தியன்று செய்ய வேண்டிய தானங்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்

3 /8

மேஷ ராசிக்காரர்கள், ஆனி மாதத் தொடக்கத்தில் பருப்பு தானம் செய்ய வேண்டும், ரிஷபம் ராசிக்காரர்கள் அரிசி மற்றும் ஆடை தானம் செய்ய வேண்டும்  

4 /8

சூரிய பெயர்ச்சியன்று, அதாவது மாதத்தின் முதல் நாளன்று, சூரியனுக்கு அர்க்கியம் செய்து வழிபட வேண்டும்

5 /8

சூரிய பெயர்ச்சி நாளன்று, மோர் தானம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் பணம் வந்து சேரும்  

6 /8

துலாம் ராசிக்காரர்கள் மிதுன சங்கராந்தி தினத்தன்று பால், தயிர் தானம் செய்ய வேண்டும்.

7 /8

மீன ராசிக்காரர்கள் சங்கராந்தி தினத்தன்று வாழைப்பழம் தானம் செய்ய வேண்டும்

8 /8

விருச்சிக ராசிக்காரர்கள் தேவையுடையவர்களுக்கு பருப்பு மற்றும் வெல்லம் தானம் செய்வது நல்லது