நீட்டா அம்பானி வைத்திருக்கும் வைர ஆப்பிள் ஐபோன்: கிறுகிறுக்க வைக்கும் விலை

நீட்டா அம்பானி வைத்திருக்கும் டைமண்ட் ஆப்பிள் ஐபோன் விலை 355 கோடி ரூபாய் என கூறப்படுகிறது

1 /5

இந்திய பெரும் பணக்காரர், உலக பணக்காரர் பட்டியலில் இருக்கும் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி

2 /5

இவருக்கு உலகில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் அலாதி பிரியம் உள்ளது.  ஷூவில் இருந்து ஹேண்ட்பேக் வரை அவர் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் மிக மிக விலை உயர்ந்தவை தான்

3 /5

அவர் வைத்திருக்கும் ஐபோன் விலை குறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதுதான் மக்களை கிறுகிறுக்க வைத்துள்ளது

4 /5

நீட்டா அம்பானி வைத்திருக்கும் ஐபோன் முழுக்க முழுக்க வைரத்தில் செய்யப்பட்டதாம்

5 /5

நீட்டா அம்பானி வைத்திருக்கும் ஃபால்கன் ஆப்பிள் ஐபோன் சூப்பர் நோவா 355 கோடி ரூபாயாம். இந்த தகவல் தான் கேட்போரை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.