November 27 in history:நோபல் பரிசு நிறுவப்பட்ட சரித்திர நாள் இன்று

கணங்கள் தோறும் சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அவற்றில் சில மட்டுமே தரமான சம்பவங்களாக பதிவாகின்றன

தரமான சம்பவங்களே, வரலாற்றில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. ஆண்டின் இந்த நாள் நினைவூட்டும் தரமான சம்பவங்களில் சில...

ALSO READ | ஒற்றை ரூபாய் செலவில்லாமல் விண்வெளிக்கு பயணிக்கும் அதிர்ஷ்டசாலிகள்

1 /5

ஆல்ஃபிரட் நோபல் தனது கடைசி உயிலில் கையெழுத்திட்டு நோபல் பரிசு நிறுவப்பட்ட நோபல் நாள் இன்று...

2 /5

பென்னி ஆன் எர்லி அமெரிக்காவில் ஏபிஏ போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற சாதனையை பதிவு செய்த நாள் நவம்பர் 27

3 /5

ஏவியன்கா விமானம் 203 கொலம்பியா மீது நடுவானில் வெடித்ததில் 107 பேர் கொல்லப்பட்ட சோகான நாள் நவம்பர் 27

4 /5

ஹப்பிள் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள முதல் கிரக வளிமண்டலத்தைக் கண்டறிந்த சரித்திர நாள் இன்று...

5 /5

உலகின் முதல் வெற்றிகரமான முகம் மாற்று அறுவை சிகிச்சை பிரான்சில் செய்யப்பட்டது. இந்த முகம் மாற்றும் அறுவை சிகிச்சை பகுதியளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.