பெங்களூரு பகுதியில் திடீர் என்று வானம் இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் மாறியது. இதனை மக்கள் பலரும் வீடியோவாக எடுத்துள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
Celestial Visitors To Earth: சமீப காலங்களில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறுகோள்கள் பூமியை நெருங்கி வந்துவிட்டு சென்றன, அவற்றில் இரண்டு நேற்று நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Source Of Solar Wind: சூரியனின் ரகசியங்களை வெளிக்கொணர சூரியனுக்கு அருகில் பறந்து கொண்டிருக்கும் ஒரு சூரியப் பயணம், ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்றது.
Colour of sun: சூரியனின் நிறம் என்ன? சூரியனின் நிறம் மஞ்சள் அல்லது வெள்ளையா? சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் சர்ச்சைகளுக்கு அறிவியல் சொல்லும் பதில்...
Surprising Green Comet: இன்று இல்லாவிட்டால், இன்னும் 50000 ஆண்டுகளுக்கு பார்க்க முடியாத அதிசயம்! Comet C/2022 E3 பச்சை வால் நட்சத்திரத்தை நாளைக்குள் பார்த்துவிடுங்கள்....
Solar Flare Alert: சூரியனில் இருந்து ஜூலை 14 வெடித்த சூரிய எரிப்பு இன்று பூமியை நெருங்குகிறது... இதனால் தொழில்நுட்ப சாதனங்கள் சேதமடையலாம், செல்போன்கள் மற்றும் ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்...
Rare planetary conjunction: பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நேற்று காணப்படத் தொடங்கிய இந்த நிகழ்வை இன்னும் நான்கு நாட்கள் வரை வானில் காணலாம் என்றும் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பால்வீதியின் புறப் பகுதிகள் வாழ்வதற்கு சாத்தியமான பாதுகாப்பான இடங்களாக இருந்தன, அவை பிரபஞ்சத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் மாறிவிட்டன. காமா-கதிர் வெடிப்புகள் (gamma-ray bursts) மற்றும் சூப்பர்நோவாக்கள் (supernovae) போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.
விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.