இனிமேல் இந்த ஆண்ட்ராய்டு அம்சங்கள் அனைத்தும் ஐபோனில் கிடைக்கும்!

ஃபைல் மேனேஜர், ஆப் சைட்லோடிங் மற்றும் ஸ்பிளிட்-ஸ்கிரீன் பயன்முறை போன்ற பல ஆண்ட்ராய்டு அம்சங்களை ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது.

 

1 /5

சாம்சங், கூகுள் மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு சாதனங்களில் மேஜிக் எரேசர் அம்சம் வருகிறது.  இதன் மூலம் ஒரு படத்தில் இருந்து தேவையற்ற பொருட்களையோ அல்லது மனிதர்களையோ அழிக்கலாம்.  

2 /5

ஒரே நேரத்தில் ஸ்பிளிட் ஸ்கிரீன் பயன்முறையில் இரண்டு பயன்பாடுகளைத் திறக்கும் அம்சமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  

3 /5

சில கூகுள் செயலிகளை சாதனத்திலிருந்து அன்-இன்ஸ்டால் செய்ய முடியாது, ஆனால் இனிமேல் நீங்கள் அதுபோன்ற செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.  

4 /5

சைட் அப்லோடிங் அம்சம் ஆப்பிள் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலர் நினைக்கின்றனர்.  ஆனால் இந்த அம்சம் பயனர்களை மற்ற செயலிகள் மற்றும் கேம்களை எந்தவித தடையும் இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்கிறது.  

5 /5

ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களை சிறந்த அனுபவத்தை தரும் வகையில் சிறந்த பைல் மேனேஜர் அம்சத்தை கொடுக்கிறது.