Samsung Galaxy S25 Ultra-வை விட 2026-ல் சிறப்பாக இருக்கக்கூடிய 5 போன்கள்: தற்போதுள்ள தகவல்களின்படி, 2026-ல் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த 5 ஆண்ட்ராய்டு போன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரத்தை இங்கே காணலாம்.
Sora App : ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ். இனி OpenAI-ன் வைரல் 'Sora' செயலியை பயன்படுத்தலாம். முழு விவரம் இங்கே
Rs.314 Crore Penalty to Google: டெக் ஜெயன்ட் கூகுளுக்கு அதிர்ச்சி தண்டனை விதித்த ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் போட்டியை தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் ரூ.314 கோடி அபராதம்!
பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் ஆப் விரைவில் சில போன்களில் வேலை செய்யாது. எனவே பின்வரும் போன்களை வைத்திருப்பவர்கள் வேறு போன்களை மாற்ற வேண்டும்.
உங்கள் சிம் கார்டை ரீசார்ஜ் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட, வைஃபை காலிங் என்ற சிறப்பு அம்சத்தின் உதவியுடன் நீங்கள் யாரையும் அழைக்கலாம்.
Tips To Find Your Lost Silent Mobiles: சைலன்ட் மோடில் இருக்கும் உங்களின் தொலைந்து போன ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Android Upcoming Updates: அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும் 7 புதிய அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளது. அந்த அப்டேட்கள் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Find My Device, Offline Tracking: இனி ஸ்மார்ட்போன் தொலைந்துபோய்விட்டால் அது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தாலும் கண்டுபிடிக்கும் அம்சம் விரைவில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
WhatsApp Chat Export: உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை பிடிஆப் பைல்களாக மாற்றி சேமித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு ஸ்டோரேஜ் பிரச்சனை வரவே வராது.
New Virus Spreading Via Google Chrome: ஆண்ட்ராய்டு போனில் வெளியில் இருந்து நிறுவப்படும் ஆப்ஸ் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
DND பட்டியலில் சேர்த்த பிறகும் 60% இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் 3 க்கும் மேற்பட்ட ஸ்பேம் கால்களை பெறுகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Smartphone Scam Alert: ஸ்மார்ட்போன்களில் நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகள் நமது வங்கியில் உள்ள பணத்திற்கு ஆபத்துகளை விளைவிக்கலாம். ஜாக்கிரதை!
Smartphone Overheating Problem: நாம் நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போன் அதிகம் ஹீட் ஆகி வெடிக்கும் நிலைக்கு வருகிறது. அதிக வெப்பம் உங்கள் தொலைபேசியின் செயல்திறனை பாதிக்கும்.
உங்கள் போனை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? இந்த குளோனிங் விளையாட்டு எப்படி நடக்கிறது?
சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு மொபைல்களில் டீஃபால்ட் அசிஸ்டன்ட் ஆக செட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
Dangerous Apps: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் 17 செயலிகளை கூகுள் நிறுவனம் அதன் பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Instagram Reels: இன்ஸ்டாகிராம் ரீல்ஸை இனி எளிமையாக உங்கள் மொபைலுக்கே நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அந்த தளம் தற்போது உலகின் அனைத்து பகுதியினருக்கும் வழங்கி உள்ளது.
Smartphone Hacks: உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆரோக்கியம் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறியும் வழிகளை இங்கு காணலாம்.
Google Chrome: ஆண்ட்ராய்டு Nougat மூலம் இயங்கும் மொபைல்களில் இனி கூகுள் குரோம் வேலை செய்யாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Whatsapp Latest News: இன்னும் ஒரு மாதத்திற்கு பின், ஒரு சில ஸ்மார்ட்போன்கள் வாட்ஸ்அப் முற்றிலும் வேலை செய்யாது என அறிவித்துள்ளது. எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வராது என்பதை இதில் காணலாம்.
க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் புதிய இ-சிம் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதன் வெளியீட்டு தேதி மற்றும் காலக்கெடு இன்னும் கூறப்படவில்லை.
அதிகப்படியான வெப்ப நிலைகள் தொலைபேசியின் வேகத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், அது சூடாகும்போது அதை வைத்திருப்பது மிகவும் சாத்தியமற்றது.