சனியின் ராசியில் சுக்கிரன்; இந்த 3 ராசிக்காரர்களுக்கு மெகா ஜாக்பாட்

Venus Transit January 2023: செல்வம்-ஆடம்பரம், காதல் போன்றவற்றைத் தரும் சுக்கிரன், தற்போது சனியின் ராசியான மகர ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். மகர ராசியில் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை மிகவும் சாதகமானது. உண்மையில், ஜோதிடத்தில், சனி மற்றும் சுக்கிரன் கிரகங்களுக்கு இடையே நட்பு உணர்வு உள்ளது. அதனால் 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல பலனை பெறலாம். இந்த ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்...

1 /3

மேஷ ராசி: சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களின் தொழிலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வையும் பெறலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.  

2 /3

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் அற்புதமான முன்னேற்றம் காணப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். தொழிலும் நன்றாக இருக்கும்.  

3 /3

துலாம் ராசி: துலாம் ராசிக்கு சனி, சுக்கிரன் சேர்க்கை மிகுந்த பலன்களைத் தரும். வருமானம் கூடும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். வருமான ஆதாரங்களும் அதிகரிக்கலாம். உங்கள் மரியாதை அதிகரிக்கும்.