iPhone 14 Discount Offers: புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள ஐபோனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படி என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Flipkart Big Saving Days 2023: பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஐபோன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விற்பனையில் ரூ.60,000 மதிப்புள்ள ஐபோன் வெறும் ரூ.18,000க்கு கிடைக்கும்.
நாம் வாங்ககூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களுமே நீண்ட காலத்திற்கு சிறந்ததாக அமைந்துவிடுவதில்லை, அதனால் நாம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் ஒவ்வொரு தடவையும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Cashify’s iPhone bumper sale: ஐபோன் பம்பர் விற்பனை ஜனவரி 12 ஆம் தேதியான இன்று முதல் தொடங்கி ஜனவரி 15 வரை நடைபெறுகிறது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர் விலையில் ஐபோன் கிடைக்கிறது.
iPhone 14 Pro Max: பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு iPhone 14 Pro Max ஐ வாங்கும்போது அதிகம் சேமிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. குறைந்த விலையில் இந்த போனை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் காணலாம்.
WhatsApp Ban: ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டின் முதல் நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தரும். ஆனால் புத்தாண்டு சிலருக்கு சிறப்பாக இருக்காது, ஏனென்றால் சிலர் இனி தங்களின் ஐபோனில் வாட்ஸ்அப்பை இயக்க முடியாது.
Flipkart Year End sale: ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் ஆஃப் பரோடா கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் உங்களுக்கு ரூ.2000 வரை மிச்சமாகும்.
Flipkart Year End Sale: ஐபோன் 13 ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் மிக குறைந்த விலையில் விற்பனை செய்கிறது மற்றும் 5ஜி மொபைல்களுக்கு சிறந்த தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
Apple iPhone 13: பிளிப்கார்ட் தளத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூ.28,550 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.41,350க்கு வாங்கலாம். அதன் முழு விவரம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Flipkart Big Saving Days Sale: ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் சுமார் 26 ஆயிரம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் எப்படி பெறலாம் என இந்த பதிவில் காணலாம்.
Flipkart Black Friday Sale: இந்த விற்பனையில் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்காத விலையில், ஐபோன் 13-ஐ வாங்க முடியும். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.
Big Companies In Hosur: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை ஓசூரில் தொடங்கப்படுவதால் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு.