ஓய்வூதியம் பெறுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய புதிய விதிகள்!

என்பிஎஸ் திட்டத்த்தில் சில புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது, இதனை தெரிந்துகொள்வது என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

1 /4

திருத்தப்பட்ட இ-நாமினேஷன் செயல்முறை அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.  

2 /4

என்பிஎஸ் முதலீட்டாளர்களுக்கான ஆன்போர்டிங் செயல்முறையை எளிமையாக மாற்றும் வகையில் ஐஆர்டிஏஐ தனியாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

3 /4

ஓய்வூதியதரர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜீவன் பிரமன் போன்ற ஆயுள் சான்றிதழ்களை சரிபார்க்க ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை பின்பற்றுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

4 /4

என்பிஎஸ் அடுக்கு-2 கணக்கு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சந்தாக்கள் போன்றவற்றை செலுத்தும் வசதியை நிறுத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.  என்பிஎஸ் அடுக்கு-1 கணக்கு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.