National Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் என்பிஎஸ் முதலீட்டாளர்களின் வரி பொறுப்பு பற்றியும் ஒரு ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Pension : மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத்துடன் இலவச மருத்துவ வசதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.
NPS Health Pension Scheme: NPS சுகாதார ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
NPS Latest News: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) டிசம்பர் 16 அன்று NPS விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் இந்த மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pension : வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS-TSE) மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் இணைவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Old Pension Scheme Deadline: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் தகுதியான ஊழியர்கள், தங்களது விருப்பத்தை இன்று மாலைக்குள் தங்களது துறை தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
Pension : அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme) -ல் வரும் மிகப்பெரிய மாற்றங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Government Schemes For Indian Couple: ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் முக்கியமான ஐந்து அரசு திட்டங்கள் குறித்து அறிந்துக்கொள்வது அவசியம். நல்ல தம்பதிகளாக புத்திசாலித்தனமாக திட்டமிடுங்கள், அதிகமாக சேமிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.
Indian Pension Scheme News: ஏப்ரல் 1, 2025 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
NPS Calculator: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இந்த முறையில் நீங்கள் முதலீடு செய்தால், மாதாமாதம் ரூ.88,915 பென்ஷனாக பெறலாம். இதன் முழு கணக்கீட்டையும் இங்கு காணலாம்.
Retirement Planning: ஓய்வுகாலத்தில் உங்களுக்கு மாதாமாதம் பென்ஷன் கொடுக்கும், பெரும் உதவியாக இருக்கும் இந்த 4 திட்டங்களை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
NPS கட்டணங்கள் விதிகளில் மாற்றம்: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கைத் திறப்பதற்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.
National Pension System: NPS இன் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதைப் பற்றியும் இங்கே காணலாம்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வருமா? தேசிய ஓய்வூதிய அமைப்பு என்ன ஆகும்? இவற்றுக்கான பதிலை இங்கே காணலாம்.
National Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது.
National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்பை விட அதிகப் பலனைத் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு NPS விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
National Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
National Pension Scheme: துவக்கத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பின் ஒரு பகுதியாகவும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
National Pension System: ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.
National Pension Scheme: பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம்.