நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் ஸ்பெஷல் போட்டோ கிளிக்ஸ்

கேரள மக்கள் அனைவரும்  சாதி, மத பேதமின்றி ஓணம் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.

ALSO READ | நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

1 /6

ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் ஓணம் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

2 /6

கேரள மாநிலத்தைச் சேரந்த திரைப்பிரபலங்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

3 /6

இன்று கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

4 /6

"ஓணம் பண்டிகையையொட்டி தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy suresh) இன்று எடுத்த ஃபோட்டோக்களை (Photos) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

5 /6

"wishing everyone a very happy and prosperous onam என்று  ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

6 /6

இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர்.!!