கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை..ஓடிடியில் இன்று வெளியான படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள்? அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..? 

1 /7

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கொலை. இதில் அவர் துப்பறிவாளராக நடித்துள்ளார். 

2 /7

இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. 

3 /7

அதர்வா, மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ள தொடர் மத்தகம். 

4 /7

இந்த தொடரில் மொத்தம் 5 எபிசோடுகள் உள்ளன. இதை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். 

5 /7

கொரியன் படங்கள் மற்றும் தொடர்களின் ரசிகர்களுக்கு பிடித்த கதை இது. மாஸ்க் கேர்ள் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். 

6 /7

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜானி டெப் vs. ஆம்பர் ஹெர்ட் ஆகியோரின் வழக்கினை நெட்ஃப்ளிக்ஸ் தளம் டாக்குமெண்டரியாக வெளியிட்டுள்ளது. 

7 /7

சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற திகில் படம், தி போப்ஸ் எக்ஸார்சிஸ்ட். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.