நீங்கள் OTT-ல் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த ரீசார்ஜ் சலுகையின் மூலம், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்கலாம். இலவசமாக திரைப்படங்களைப் பார்க்கலாம்.
ஜியோ சினிமா சந்தாவை அறிமுகப்படுத்திய பிறகு இந்திய பார்வையாளர்களுக்கு பிரீமியம் ஹாலிவுட் உள்ளடக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு என்பிசி யுனிவர்சல் மீடியாவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Best Recharge Plans:வரம்பற்ற 5ஜி டேட்டா அல்லது 4ஜி டேட்டா கொண்ட திட்டங்கள் கொண்ட சிறந்த ஏர்டெல் மற்றும் ஜியோ திட்டங்களின் பட்டியலை குறித்து முழு விவரங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.
Best Kannada Movies: கன்னட மொழியில் முன்னர் வெளியாகி வெற்றிநடைபோட்ட சில க்ரைம் திரைப்படங்கள் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் காண கிடைக்கின்றது.
May 12 OTT And Theatre Release Tamil Movie: திரையரங்குகளிலும்; அமெசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் நாளை வெளியாக உள்ள முக்கிய தமிழ் திரைப்படங்கள், பிறமொழி திரைப்படங்கள், ஆங்கில சீரிஸ்கள் குறித்த தகவல்களை இதில் காணலாம்.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
Airtel's Top 5G Plans: ஏர்டெல் 2023 டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் 5G சேவையைத் தொடங்க விரும்புகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நகரங்களில் 5G சேவை கிடைக்கிறது.
ஓடிடி பிளாட்பார்ம்களை தனியாக ரீச்சார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் ரீர்ஜூடன் ஹாட்ஸ்டார், அமேசான் ஓடிடி தளங்களை இலவசமாக பெறலாம். இதற்கான 5 சூப்பர் ரீச்சார்ஜ் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
கடந்த வாரம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல படங்கள் ஓடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகின. அதனை தொடர்ந்து வரும் வாரங்களில் சில பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.
இந்திய சினிமாவில் நான்காவது பெரிய திரைப்படத் துறையாக மோலிவுட் உள்ளது. அற்புதமான கதைக் கருத்துக்கள் மற்றும் வியக்கத்தக்க நடிப்புத் திறன்களுடன், கடந்த தசாப்தங்களாக இந்தத் துறை பல பிளாக்-பஸ்டர் ஹிட் திரைப்படங்களை வழங்கியுள்ளது.
Top 5 Thriller Movies: மலையாள மொழியில் வெளியாகும் பல சிறப்பான திரைப்படங்கள் மலையாள மொழி ரசிகர்கள் மட்டுமல்லாது பல மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கைகையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்திற்கு இலவச சந்தாவை வழங்குகிறது.
சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார். இந்த ஒரிஜினல் தொடர் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகும்
Airtel Black plans with free OTT benefits: ஏர்டெல் அதன் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோக்கள் போன்ற பல டிஜிட்டல் தளங்களின் இலவச ஓடிடி சந்தாக்களுடன், அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளையும் வழங்குகிறது.