இது தம்மன்னாவின் புது ஸ்டைல்! வைரலாகும் புகைப்படங்கள்!

Tamannaah Bhatia: தமன்னா புது ஸ்டைலில் சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

 

1 /7

தமன்னாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

2 /7

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் தமன்னா. 

3 /7

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இவர் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

4 /7

இவர் நடனமாடிய ‘காவாலா’ பாடல் பல நாட்களாக இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

5 /7

தமன்னா, டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ படத்தில் நடித்திருந்தார். 

6 /7

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

தமன்னாவை புது ஸ்டைலில் பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் போட்டு வருகின்றனர்.