Thalaivar Thambi Thalaimaiyil OTT Release : ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன படம், தலைவர் தம்பி தலைமையில். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
This Week OTT Release : இந்த வாரம், ஓடிடியில் பல புதிய படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. இவற்றில், எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Dhurandhar OTT Release : ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் இந்தியாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்ளது. இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
Sirai Movie OTT Release : விக்ரம் பிரபு இயக்கத்தில் உருவான ‘சிறை’ திரைப்படம், ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதன் தேதி மற்றும் தளம் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Parasakthi Movie OTT Release : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை, அதன் நன்றி தெரிவிப்பு விழாவில் படக்குழு தெரிவித்துள்ளது.
OTT Releases This Week : 2026 புத்தாண்டு நாளை மறுநாள் முதல் தொடங்கயுள்ள நிலையில் இந்த வாரத்தில் எந்தெந்த தொடர்கள் மற்றும் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.
OTT Releases This Week : 2025ஆம் ஆண்டு விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில், கடைசி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் எந்தெந்த தொடர்கள் மற்றும் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.
This Week OTT Releases : இந்த வாரம், சில முக்கியமான படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
This Week OTT Releases : இந்த வாரம், சில முக்கியமான படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
Stephen Movie OTT Release : திடுக் திருப்பங்கள், மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!
This Week New Films OTT Release : இந்த வாரத்தில் எந்தெந்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதன் விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Dude Movie OTT Release : பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம், ட்யூட். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல், தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Idli Kadai Movie OTT Release Date : தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான படம், இட்லி கடை. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Lokah Chapter 1 Chandra OTT Release : சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று, லோகா சேப்டர் 1 சந்திரா. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.