குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை வழியனுப்பி வைக்கும் எம்.பிக்கள்

Send off Party to President of India: முன்னாள் குடியரசுத் தலைவராக மாறவிருக்கும் இந்நாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வழங்கிய வழியனுப்பு விழா புகைப்படங்கள்...

குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரியாவிடை விருந்து நிகழ்ச்சியின் நெகிழ்ச்சியான தருணங்கள்

மேலும் படிக்க | தமிழகத்தின் புது விண்வெளி மையம் தொடர்பான முக்கிய தகவல்

1 /4

ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருக்கு வழியனுப்பும் விழாவுக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்தனர்.  

2 /4

நிகழ்ச்சியில் இரு அவைகளின் எம்.பிக்களும் கலந்துக் கொண்டனர்.

3 /4

அனைத்து கட்சி எம்பிக்களும் குடியரசு தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

4 /4

முன்னாள் குடியரசுத் தலைவராக மாறவிருக்கும் இந்நாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்