எம்டிவி விஎம்ஏ (MTV VMA) சர்வதேச அளவில் கூடுதல் கவனம் பெறும் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் அல்ட்ரா மாடர்ன் பேஷன் ஆடைகள் அமர்க்களப்படும். அவற்றில் இருந்து சில உங்களுக்காக…
வித்தியாசமான ஆடையில் லில் நாஸ் எக்ஸ், இவர் மான்டெரோ (Montero) ஹிட்மேக்கர் (Photograph:Twitter)
மேகன் ஃபாக்ஸ் மற்றும் மெஷின் கன் கெல்லி எப்போதும் கவனத்தை ஈர்ப்பவர்கள். மேகன் அணிந்திருப்பது ஆடையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. (Photograph:Twitter)
நார்மணியின் ஆடை வடிவமைப்பு கவர்ச்சியானதாகவும் வித்தியாசமாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருந்தது. (Photograph:Twitter)
VMA களில் கலக்கும் ஜெனிபர் லோபஸ். (Photograph:Twitter)
டிராவிஸ் பார்கர் மற்றும் கோர்ட்னி கர்தாஷியன் (Photograph:Twitter)