G-20 summit: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும் பல்வேறு உலக தலைவர்களும்

ஜி20 மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து உரையாடினார்...

ரோமில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி வரவேற்றார். உச்சி மாநாடில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்தார்.  

Also Read | G-20 Tax Deal: கார்பரேட் வரி குறைந்தபட்சம் 15 சதம்; தலைவர்கள் ஒப்புதல்

1 /5

இந்த உச்சிமாநாடு "தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை ஆய்வு செய்ய அனுமதிக்கும் மற்றும் பொருளாதார பின்னடைவை வலுப்படுத்துவதற்கும், தொற்றுநோயிலிருந்து உள்ளடக்கிய மற்றும் நிலையான முறையில் மீள்வதற்கும் ஜி20 ஒரு இயந்திரமாக எப்படி இருக்க முடியும் என்பது பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும்" என்று நம்புவதாக இந்தியத் தலைவர் கூறினார். (Photograph:Agencies)

2 /5

அக்டோபர் 30, 2021 அன்று ரோமில் உள்ள EUR மாவட்டத்தில் உள்ள "லா நுவோலா" மாநாட்டு மையத்தில் உலகத் தலைவர்கள்   (Photograph:Agencies)

3 /5

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  (Photograph:Agencies)

4 /5

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்தார்.   (Photograph:Agencies)

5 /5

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கைச் சந்தித்த பிரதமர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவைப் பற்றி ஆய்வு செய்தனர். (Photograph:Agencies)