பிறந்தநாள் கொண்டாடும் பூஜா ஹெக்டே! வயசை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

பிறந்தநாள் கொண்டாடும் பூஜா ஹெக்டேவின் வயதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

 

1 /5

பூஜா ஹெக்டே முதன்முதலாக மிஸ்கின் இயக்கத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.  

2 /5

அடுத்து தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு அங்கு வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியது.  

3 /5

பாலிவுட் படங்களிலும் நடித்தார். கடைசியாக விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.  

4 /5

இப்போது, தென்னிந்தியா நடிகை என்ற அடையாளத்தோடு பாலிவுட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.     

5 /5

பூஜா ஹெக்டேவுக்கு அக்டோபர் 13 ஆம் தேதி பிறந்தநாள். 32 வயதாகும் அவருக்கு ரசிகர்கள் தங்களின் அன்பு வாழ்த்துகளை அனுப்பி வருகின்றனர்.