அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் க்ரைம் த்ரில்லர் “போர் தோழில்” வசூல் எவ்வளவு?

Por Thozhil Movie: மிகக் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களைத் தயாரிக்கும் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் போர் தோழில் இந்த வார இறுதியில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றது. 

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் முக்கிய வேடங்களில் நடிக்க, அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது “போர் தோழில்”

1 /7

கோலிவுட்டின் புகழ்பெற்ற க்ரைம் த்ரில்லரான ராட்சசன் திரைப்படத்துடன் ஒப்பிடப்படுகிறது போர்த் தொழில் திரைப்படம் ஒப்பிடுகின்றனர்

2 /7

பிரகாஷ் வேடத்தில் அசோக் செல்வன் மற்றும் லோகநாதனாக சரத் குமார் 

3 /7

நடிக - நடிகையர்கள்: முக்கிய கதாபாத்திரங்களில் நிகிலா விமல், பி.எல்.தேனப்பன், “நிழல்கள் ரவி”, மகேந்திரன் ஓ.ஏ.கே.சுந்தர், சந்தோஷ் கீழத்தூர், சுனில் சுகதா, ஹரிஷ் குமார் நடித்துள்ளனர்

4 /7

டீஸர் வெளியானபோதே படம் நன்றாக வந்திருக்கும் என அனைவரும் நம்பிக்கைத் தெரிவித்திருந்தனர்

5 /7

இயக்குனர் விக்னேஷ் ராஜா தயாரிப்பில், கதை, திரைக்கதையில் விக்னேஷ் ராஜாவுடன் ஆல்பிரட் பிரகாஷும் கவனித்துள்ளனர்.

6 /7

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசையில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது

7 /7

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் க்ரைம் த்ரில்லர் படமான “போர் தோழில்” இந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது