விஜய்யை சந்தித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: புகைப்படங்கள்!

நடிகர் விஜய்யை  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று சந்தித்து பேசினார் 

1 /3

நேற்று மாலை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.

2 /3

அதன் போட்டோ தற்போது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

3 /3

இந்த புகைப்படங்கள் இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.