புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு..!

Pushpa 2 Release Date Announced: அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது தெரியுமா..?

1 /8

அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது தெரியுமா..?

2 /8

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம், புஷ்பா:தி ரைஸ்

3 /8

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

4 /8

இந்த படத்தில் புதிதாக பிரியாமணியும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

5 /8

புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைப்பெற்று வருகிறது. 

6 /8

முதல் பாகத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இந்த பாகத்திலும் தொடர்கின்றன. 

7 /8

புஷ்பா தி ரூல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

8 /8

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.