சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!

Rahu And Its Conjunction With Other Navagrahas : எந்தவொரு கிரகத்துடன் இணைந்தாலும், அந்த கிரகத்தின் சுபாவத்தை சுவீகரித்துக் கொள்ளும் ராகு, சில நேரங்களில் பயங்கரமாய் எதிர்வினையாற்றுவார்...

ராகு, தான் இருக்கும் ராசியின் அதிபதி, அவர் பார்க்கும் கிரகங்கள், ராகுவுடன் சேர்ந்த கிரகங்கள் என்பவற்றைப் பொறுத்து வாழ்நாள் முழுவதும் தாக்கம் ஏற்படுத்துவார்...

1 /8

மனிதராக பிறப்பதே நமது கர்ம வினைகளை தீர்ப்பதற்காகத் தான் என்று சொல்வதுண்டு. ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி ராகுவை தொடர்பு கொண்டால்,அல்லது ஏழாம் அதிபதி உடன் ராகு இணைந்திருந்தால், வாழ்நாள் முழுவதும் ராகுவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும் .

2 /8

கர்ம வினையை ஏற்படுத்துவது நமது செயல்கள் தான். மனதில் விருபத்தை ஏற்படுத்தி ஆசையை ஏற்படுத்துபவர் ராகு, அதன் மூலம் கர்மம் சேர்க்க வைக்கிறார்

3 /8

சேரும் கிரகங்களுக்கு ஏற்ப தனது பலன்களை மாற்றிக் கொடுக்கும் ராகு ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, தொழிலில் திருப்தி, தன்னிறைவு போன்றவற்றிற்குக் காரணகர்த்தாவாக இருப்பார்.

4 /8

ராகுவின் ஆதிக்கம் ஒருவரின் ஜாதகத்தில் அதிகமாக இருந்தால், மனித முகம் இல்லாத தெய்வ வழிபாடு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்

5 /8

ராகுவினால் ஏற்படக்கூடிய, தாக்கத்தை குறைக்க துர்க்கை வழிபாடு மிகவும் நல்ல வழியாக இருக்கும்

6 /8

7 /8

ராகு, சூரியனுடன் தொடர்பு பெற்றிருந்தால், வேறு பிரச்சனைகள் இருந்தாலும், வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்  

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது