ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை.. அர்ஜுன் மகள் ரிஷப்ஷனில் கலந்துகொண்ட பிரபலங்களின் போட்டோஸ்

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடைபெற்றது.

 

Aishwarya Arjun Umapathy Ramaiah : தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என புகழப்படும் நடிகர், அர்ஜுன். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில், மூத்த மகள் ஐஸ்வர்யா, தமிழில் பட்டத்து யானை எனும் படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு நடிக்கவில்லை. இந்த நிலையில், ஐஸ்வர்யாவுக்கு உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடைபெற்றது.

 

1 /11

ஐஸ்வர்யா மற்றும் உமாபதி தம்பதிக்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தும் புகைப்படங்கள் வெளியாகி பரவி வருகின்றன.

2 /11

அர்ஜுன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சினேகா மற்றும் பிரசன்னா.  

3 /11

அர்ஜுன் மகள் திருமணத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் அவரது மனைவி.

4 /11

அர்ஜுன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயன்.

5 /11

ஐஸ்வர்யாவுக்கு உமாபதிக்கும் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடைபெற்றது.

6 /11

ஐஸ்வர்யாவுக்கு உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 

7 /11

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐஸ்வர்யா உமாபதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மணமக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிகம் பரவி வருகின்றன.

8 /11

அர்ஜுன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

9 /11

அர்ஜுன் மகள் ரிஷப்ஷனில் கலந்துகொண்ட பிரபு தேவா.

10 /11

அர்ஜுன் மகள் திருமணத்தில் ஷாலினி அஜித் மற்றும் மகள் அனோஷ்கா.

11 /11

ஐஸ்வர்யாவுக்கு உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடைபெற்றது.