"விஜய் ஒரு சிங்கம்... சிங்கத்தை யாராவது அவமதிக்க முடியுமா?" - தளபதி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு டிஎன் 2026 பட இயக்குநர் உமாபதி ராமையா அதிரடி பதில்!
TN 2026 Thanga Natchathiram : கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உமாபதி ராமையா இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள ராஜாகிளி படத்தின் விமர்சனம்
Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Aishwarya Arjun Umapathy Ramaiah Wedding Dowry Details : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து, அவர் தன் மகளுக்கு கொடுத்த வரதட்சனை குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடைபெற்றது.
Aishwarya Arjun Wedding Saree : நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்தின் போது ஐஸ்வர்யா அணிந்திருந்த புடவை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது.
Aishwarya Arjun Umapathy Ramaiah : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Aishwarya Arjun Umapathy Ramaiah : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது. இந்த நிலையில், தன் மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
Aishwarya Arjun Engagement: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
Aishwarya Arjun-Umapathy Ramaiah Love Story: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சதார்த்தம் நடந்தது.
Aishwarya Arjun Engagement: நடிகர் அர்ஜுனின் மகள், ஐஸ்வர்யாவின் திருமண நிச்சதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் அர்ஜுனின் செல்ல மகள் ஐஸ்வர்யா, பிரபல நடிகர் ஒருவரின் மகனை மனம் முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருமணம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.