Thambi Ramaiah About Vaiko Being Superstar : பிரபல நடிகர் தம்பி ராமையா, சமீபத்தில் குறிப்பிட்ட அரசியல்வாதி குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.
உமாபதி ராமையா இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள ராஜாகிளி படத்தின் விமர்சனம்
Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த 10ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடைபெற்றது.
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது.
Aishwarya Arjun Umapathy Ramaiah : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Aishwarya Arjun Umapathy Ramaiah : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது. இந்த நிலையில், தன் மருமகளுக்கு தம்பி ராமையா போட்ட கண்டீஷன் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு.
எம்.ஜி.ஆருக்கு பிறகு சுயமாக வளர்ந்தவர் விஜயகாந்த்! தம்பி ராமையா உருக்கம்!
Aishwarya Arjun Engagement: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
Aishwarya Arjun-Umapathy Ramaiah Love Story: அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சதார்த்தம் நடந்தது.
Aishwarya Arjun Engagement: நடிகர் அர்ஜுனின் மகள், ஐஸ்வர்யாவின் திருமண நிச்சதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Arjun Daughter Engagement: அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு விரைவில் பிரபல நடிகரின் மகனுடன் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.
நடிகர் அர்ஜுனின் செல்ல மகள் ஐஸ்வர்யா, பிரபல நடிகர் ஒருவரின் மகனை மனம் முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேம்பி படத்தின் பிரஷ் ஷோவில் இயக்குநர் பிரபு சாலமனிடம் பத்திரிகையாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெற்றிக்கூட்டணியாக திகழும் தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனி நடிக்கும் ராஜாகிளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
தம்பி ராமையா நடிப்பதை நிறுத்தினால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'திருமணம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
"மஹா" படத்தின் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது ஹன்சிகா காயம் அடைந்ததாக தகவல்...
தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய கதாயகியாக அவதாரம் எடுத்துள்ள ஹன்சிகா மோட்வானி, தனது 50-வது திரைப்படமான மஹா-வின் Firstlook போஸ்டரினை வெளியிட்டுள்ளார்!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வந்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வருகிற தீபாவளிக்கு மொத்தம் 3 படங்கள் ரீலீஸாகிறது. அவற்றில் சர்கார், பில்லா பாண்டி மற்றும் களவாணி மாப்பிள்ளை தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.