முதுகை காட்டி ரசிகர்களை மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh: இந்தியன் 2 பட நாயகி ரகுல் ப்ரீத் சிங் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகிறது. 

1 /7

தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். 

2 /7

பல தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். 

3 /7

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருக்கிறார். இவர், இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

4 /7

ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். 

5 /7

இவர் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். 

6 /7

ரகுல், சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

7 /7

இதில், அவர் முதுகை காட்டி மயக்குவதாக ரசிகர்கள் சிலர் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர்.